இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் ரூ.39,100 சம்பளத்தில் பணிவாய்ப்பு..!

0
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் ரூ.39,100 சம்பளத்தில் பணிவாய்ப்பு..!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் ரூ.39,100 சம்பளத்தில் பணிவாய்ப்பு..!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் ரூ.39,100 சம்பளத்தில் பணிவாய்ப்பு..!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் JGM / DGM (Finance) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
பணியின் பெயர் JGM / DGM (Finance)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCTC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு JGM / DGM (Finance) பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

IRCTC கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் பற்றி முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.

IRCTC அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Account பிரிவில் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் MS – Excel / Office / Word / Access ஆகியவற்றில் நன்கு திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

IRCTC வயது விவரம்:

18.04.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IRCTC ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

IRCTC தேர்வு முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

IRCTC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

Notification & Application 

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!