ரயில்வே துறையில் ரூ.30000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரயில்வே துறையில் ரூ.30000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில்வே துறையில் ரூ.30000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில்வே துறையில் ரூ.30000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Hospitality Monitors பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Hospitality Monitors பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 60 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
பணியின் பெயர் Hospitality Monitors
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCTC காலிப்பணியிடங்கள்:

Hospitality Monitors பணிக்கு என மொத்தமாக 60 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Hospitality Monitors சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.30,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

Hospitality Monitors கல்வி விவரம்:
  • NCHMCT/ AICTE / UGC அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றவர்கள் Hospitality Monitors பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் 2021 மற்றும் 2022ம் ஆண்டில் தங்களது கல்வி இறுதி ஆண்டை முடித்தவராக இருக்க வேண்டும்.
Hospitality Monitors வயது விவரம்:

IRCTC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 28 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

IRCTC தேர்வு செய்யும் விதம்:
  • IRCTC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

  • Bhubaneswar, Odisha – 24.08.2022 முதல் 25.08.2022 வரை
  • Hyderabad, Telangana – 27.08.2022 முதல் 28.08.2022 வரை
IRCTC விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!