ரூ.67000/- ஊதியத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

1
ரூ.67000/- ஊதியத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
ரூ.67000/- ஊதியத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
ரூ.67000/- ஊதியத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

JGM/DGM and Group General Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் IRCTC ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Catering And Tourism Corporation Limited
பணியின் பெயர் JGM/DGM and Group General Manager
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.10.2022
விண்ணப்பிக்கும் முறை Email

 

IRCTC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி JGM/DGM and Group General Manager பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • JGM/DGM: 01 Post
  • Group General Manager: 01 Post

ரயில்வே கல்வி தகுதி:

  • JGM/DGM பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் stores departmentல் 3 ஆண்டு கால் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Group General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Mechanical or Electrical Department அதிகாரியாக பணியாற்றிய முன் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IRCTC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download

ரயில்வே ஊதிய விவரம்:

  • JGM/DGM – Rs.15600 முதல் Rs.39100/- வரை
  • Group General Manager – Rs.37400 முதல் Rs.67000/- வரை

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Application form and Notification for IRCTC Recruitment 2022 – JGM/DGM

Application form and Notification for IRCTC Recruitment 2022 – Group General Manager

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!