IRCTC ரயில்வேயில் மத்திய அரசு வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
IRCTC ரயில்வேயில் மத்திய அரசு வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது!
IRCTC ரயில்வேயில் மத்திய அரசு வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது!
IRCTC ரயில்வேயில் மத்திய அரசு வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் IRCTC ஆனது Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCTC ரயில்வே காலிப்பணியிடங்கள்:

Consultant (Civil) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 64-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BIS இந்திய தரநிலைகள் பணியக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் ரூ.70,000/- || தேர்வு கிடையாது!

Follow our Instagram for more Latest Updates

ரயில்வே பணிக்கான கல்வி தகுதி:

இந்திய ரயில்வேயின் Consultant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து சிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AGM தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.02.2023-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!