IRCTC ரயில்வே துறையில் வேலை – சூப்பர் வாய்ப்பு || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
IRCTC ரயில்வே துறையில் வேலை - சூப்பர் வாய்ப்பு || விண்ணப்பிக்கலாம் வாங்க !
IRCTC ரயில்வே துறையில் வேலை - சூப்பர் வாய்ப்பு || விண்ணப்பிக்கலாம் வாங்க !
IRCTC ரயில்வே துறையில் வேலை – சூப்பர் வாய்ப்பு || விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Consultant பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 1.4.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்வி, வயது போன்ற தகவல்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:

இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் வெளியிட்ட அறிவிப்பில் Consultant பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant தகுதிகள்:
  • விண்ணப்பதாரர் முன்னதாகவே இரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • சட்ட அனுபவம் உள்ள அதிகாரியாக இருக்க வேண்டும்.
    Consultant பணி விவரம்:

    Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் IRCTC MWZ இன் சட்ட விஷயங்களைக் கையாளுபவராகவும், கருது தெரிவிப்பவராகவும் இருப்பது அவசியம் ஆகும்.

    இரயில்வே துறை வயது வரம்பு:

    விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சமாக 64 ஆக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

IRCTC சம்பளம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ஓய்வு பெறும் போது பெற்ற ஊதியத்தை அல்லது அவரது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியத்தை பெறுவார்.

IRCTC தேர்வு செய்யும் முறை:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவரது தகுதி மற்றும் திறமையின்அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

IRCTC விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 1.4.2022 இறுதி நாளுக்குள் நிறுவனத்திற்கு வந்து சேருமாறு தபால் செய்யவும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

AGM (HRD) IRCTC itd. West Zone, Mumbai 2™ Floor, New Administrative Building, Central Railway, CST-Mumbai – 400001.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!