IRCTC ரயில்வேயில் ரூ.39100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
IRCTC ரயில்வேயில் ரூ.39100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது!
IRCTC ரயில்வேயில் ரூ.39100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது!
IRCTC ரயில்வேயில் ரூ.39100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் IRCTC-இல் AGM/Infra பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் AGM/Infra
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCTC ரயில்வே காலிப்பணியிடங்கள்:

AGM/Infra பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

AGM/Infra வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DRDO TBRL நிறுவனத்தில் மாதம் ரூ.31000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – சூப்பரான சான்ஸ்! உடனே விண்ணப்பியுங்கள்!!

ரயில்வே பணிக்கான தகுதி:

இந்திய ரயில்வேயின் ஜூனியர் அட்மினிஸ்ட்ரேடிவ் பிரிவில் சிவில் இன்ஜினியரிங் அதிகாரியாக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15000/- முதல் 39100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

AGM தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27.10.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!