Diploma முடித்தவர்க்கு ரூ. 80,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
Diploma முடித்தவர்க்கு ரூ. 80,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!
Diploma முடித்தவர்க்கு ரூ. 80,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!
Diploma முடித்தவர்க்கு ரூ. 80,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!

IRCON International Limited நிறுவனத்தில் (IRCON) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Work Leader, CAM Engineer, Rail Welding Engineer போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 56 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு கல்வி, வயது, ஊதியம் போன்ற தகவல்கள் கீழே கொடுத்துள்ளோம். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயனடையவும்.

IRCON வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • IRCON International Limited நிறுவனத்தில் Works Leader, CAM Engineer, Rail Welding Engineer போன்ற காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற அல்லது AICTE / UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Diploma Degree அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணி தொடர்புடைய பாடப்பிரிவில் ITI முடித்தவராக இருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 3 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றோராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Works Leader, Rail Welding Engineer, Operator பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சமாக 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சமாக 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Reference Pin Setting Engineer, Slab Track Engineer, CAM Engineer, Turnout Installation Engineer, Rail Welding Engineer ஆகிய பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.28,000/- முதல் ரூ.80,000/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Works Leader, Rail Welding Technician பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.22,000/- முதல் ரூ.63,000/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • Operator பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.19,000/- முதல் ரூ.56,000/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Documents Verification மற்றும் Virtual Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
IRCON விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வரும்படி, தபால் செய்ய வேண்டும். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் (01.07.2022) நாளையுடன் நிறைவடைவதால் இன்றே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

IRCON  Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!