IRCON நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,10,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

0
IRCON நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் - ரூ.1,10,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!
IRCON நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் - ரூ.1,10,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!
IRCON நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,10,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

இரயில்வே துறை கீழ் செயல்பட்டு வரும் IRCON நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் JGM, DGM, Manager போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCON
பணியின் பெயர் JGM, DGM, Manager and Others
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2023 to 07.02.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
IRCON பணியிடங்கள்:
  • Site Manager – 10 பணியிடங்கள்
  • JGM (Electrical) – 05 பணியிடங்கள்
  • DGM (Electrical) – 10 பணியிடங்கள்
  • Manager (Electrical) – 05 பணியிடங்கள்
  • Manager (OHE) – 03 பணியிடங்கள்
  • Manager (S&T) – 02 பணியிடங்கள்
  • Works Engineer (Electrical) – 02 பணியிடங்கள்
  • Sr. Site Supervisor (Electrical) – 02 பணியிடங்கள்
  • Site Supervisor (Electrical) – 02 பணியிடங்கள்
IRCON நிறுவன பணிக்கான கல்வி விவரம்:

இந்த IRCON நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate Degree (BE / B.Tech) அல்லது Diploma பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCON நிறுவன பணிக்கான வயது விவரம்:
  • 31.12.2022 அன்றைய நாளின் படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Site Manager – அதிகபட்சம் 45 வயது
  • JGM / DGM / Manager – அதிகபட்சம் 50 வயது
  • Works Engineer / Site Supervisor – அதிகபட்சம் 30 வயது
  • Sr. Site Supervisor – அதிகபட்சம் 35 வயது
IRCON நிறுவன பணிக்கான ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் ரூ.1,10,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

IRCON தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் பின்வரும் தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Site Manager – 03.02.2023
  • JGM (Electrical) – 06.02.2023
  • DGM (Electrical) – 07.02.2023
  • Manager (Electrical) – 30.01.2023, 08.02.2023
  • Manager (OHE) – 30.01.2023
  • Manager (S&T) – 30.01.2023, 31.01.2023
  • Works Engineer (Electrical) – 01.02.2023
  • Sr. Site Supervisor (Electrical) – 31.01.2023
  • Site Supervisor (Electrical) – 30.01.2023, 02.02.2023
IRCON விண்ணப்பிக்கும் விதம்:

இந்த IRCON நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!