IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை 2021

2
IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை 2021
IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை 2021
IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை 2021

IRCON International Limited எனப்படும் IRCON நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Chief General Manager/HRM பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கனக முழு தகுதிகளையும் தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் IRCON India Limited
பணியின் பெயர் Chief General Manager/HRM
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 31.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
IRCON வேலைவாய்ப்பு 2021 :

Chief General Manager/HRM பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IRCON கல்வித்தகுதி :

IRPS Officer ஆக இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் establishment matters, Personal Administration, Recruitment, Selections and Labour Laws போனற்வற்றில் பணி அனுபவம் இருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CGM ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 31.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download IRCON Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!