IRCON நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.2,09,200/-

0
IRCON நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.2,09,200/-
IRCON நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.2,09,200/-
IRCON நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.2,09,200/-

IRCON International Limited சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Additional General Manager – Civil பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IRCON 
பணியின் பெயர் Additional General Manager – Civil 
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCON பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி IRCON International Limitedல் Additional General Manager – Civil பணிக்கு ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன.

IRCON வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 56 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

IRCON ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCON தகுதி:

விண்ணப்பதாரர் JAG அளவில் பணிபுரியும் IRSE அதிகாரியாக இருக்க வேண்டும்.கட்டுமான மண் வேலை, பாலங்கள், பாதை பணிகள், யார்டு மறுவடிவமைப்பு பணிகள் போன்றவற்றில் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IRCON தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCON விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை [email protected] என்னும் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 6.1.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Application form and Official Notification PDF for IRCON Recruitment 2021

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!