ரயில்வே கட்டமைப்பு துறையில் ரூ.3,00,000/- ஊதியத்தில் வேலை 2022 – இறுதி அவகாசம்..!

0
ரயில்வே கட்டமைப்பு துறையில் ரூ.3,00,000/- ஊதியத்தில் வேலை 2022 - இறுதி அவகாசம்..!
ரயில்வே கட்டமைப்பு துறையில் ரூ.3,00,000/- ஊதியத்தில் வேலை 2022 - இறுதி அவகாசம்..!
ரயில்வே கட்டமைப்பு துறையில் ரூ.3,00,000/- ஊதியத்தில் வேலை 2022 – இறுதி அவகாசம்..!

இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் (IRCON) நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியது. இதில் காலியாக உள்ள Project Director பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது.விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

IRCON பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Director பணிகளுக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

IRCON வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IRCON ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.50,000/- முதல் ரூ.3,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

IRCON விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!