ரூ.2,18,200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

0
IRCON ரூ.2,18,200 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
IRCON ரூ.2,18,200 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

ரூ.2,18,200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

IRCON International Limited நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூன் மாதத்தில் வெளியானது. அதில் Chief General Manager பணிக்கு என 03 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IRCON வேலைவாய்ப்பு 2021 :
  • SAG/ NFSAG/ SG/ JAG இல் பணிபுரியும் IRSEE அதிகாரிகளாக இருக்கும் பதிவாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் construction/ maintenance of sub-station, electrical general service and Railway Electrification ஆகிய பணிகளில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை ஊதியம் வழங்கப்படும்

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application 2021

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!