ரூ.2,20,000/- சம்பளத்தில் IRCON நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமானது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Joint General Manager / S&T மற்றும் பல்வேறு பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
IRCON வேலைவாய்ப்பு விவரங்கள்:
- IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Joint General Manager / S&T மற்றும் பல்வேறு பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics / Electrical & Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.
- விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 வருடம் முதல் 13 வருடங்கள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ExamsDaily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது கட்டாயம் 30 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- இவ்வாறு தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.30,000/- முதல் ரூ.2, 20,000/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
IRCON விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து நாளைக்குள் (26.04.2022) தங்களின் பதிவுகளை செய்து முடித்து பயனடையலாம்.