Degree முடித்தவர்களுக்கு IRCON ISL நிறுவனத்தில் வேலை ரெடி – ரூ.80,000/- வரை ஊதியம்..!

0
Degree முடித்தவர்களுக்கு IRCON ISL நிறுவனத்தில் வேலை ரெடி - ரூ.80,000/- வரை ஊதியம்..!
Degree முடித்தவர்களுக்கு IRCON ISL நிறுவனத்தில் வேலை ரெடி – ரூ.80,000/- வரை ஊதியம்..!

IRCON இன்ஃப்ராஸ்ட்ரக்சர் & சர்வீசஸ் லிமிடெட் (IRCON ISL) வெளியிட்ட அறிவிப்பில் Engineer, Architect பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என மொத்தமாக 22 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் மிக எளிமையாக இந்த பதிவில் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IRCON Infrastructure & Services Limited (IRCON ISL)
பணியின் பெயர் Engineer, Architect
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2022, 12.05.2022 & 13.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCON இன்ஃப்ராஸ்ட்ரக்சர் & சர்வீசஸ் லிமிடெட் பணியிடங்கள்:

IRCON இன்ஃப்ராஸ்ட்ரக்சர் & சர்வீசஸ் லிமிடெட்டில் (IRCON ISL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Works Engineer (Civil) – 06
  • Sr. Works Engineer (Civil) – 06
  • Assistant Project Engineer (Civil) – 06
  • Assistant Project Engineer (Safety) – 01
  • Assistant Project Engineer (Elect.) – 02
  • Architect – 01
Engineer, Architect கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Tech. / B.E / B. Arch Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Engineer, Architect அனுபவம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Engineer, Architect வயது வரம்பு:

Works Engineer (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Sr. Works Engineer (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Assistant Project Engineer (Civil), Assistant Project Engineer (Safety), Assistant Project Engineer (Elect.) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Architect பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 42 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

IRCON ISL ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

IRCON ISL தேர்வு செய்யும் விதம்:

Works Engineer (Civil), Sr. Works Engineer (Civil), Architect பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 11.05.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Assistant Project Engineer (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12.05.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Assistant Project Engineer (Safety), Assistant Project Engineer (Elect.) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.05.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IRCON ISL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

IRCON ISL Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!