IRCON நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,18,200/-

2
IRCON நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,18,200
IRCON நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,18,200

IRCON நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,18,200/-

IRCON International Limited நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Chief General Manager/Electrical, General Manager/Electrical, Addl. General Manager/Electrical ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IRCON Interbational Limited
பணியின் பெயர் Chief General Manager/Electrical, General Manager/Electrical, Addl. General Manager/Electrical
பணியிடங்கள் 03
கடைசி தேதி 03.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

IRCON நிறுவனத்தில் Chief General Manager/Electrical, General Manager/Electrical, Addl. General Manager/Electrical ஆகிய பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

IRCON கல்வித்தகுதி :
  • SAG/ NFSAG/ SG/ JAG இல் பணிபுரியும் IRSEE அதிகாரிகளாக இருக்கும் பதிவாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் construction/ maintenance of sub-station, electrical general service and Railway Electrification ஆகிய பணிகளில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
IRCON ஊதிய விவரம் :

விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Hi sir
    I am Denzing diploma electronics and communication engineering complete
    & Driving experience 3 years complete
    Any govt job Tell me sir

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!