IRCON நிறுவனத்தில் தேர்வு நேர்காணல் இல்லாத வேலை – ரூ.2,18,200/- ஊதியம்!!

0
IRCON நிறுவனத்தில் தேர்வு நேர்காணல் இல்லாத வேலை - ரூ.2,18,200/- ஊதியம்!!
IRCON நிறுவனத்தில் தேர்வு நேர்காணல் இல்லாத வேலை - ரூ.2,18,200/- ஊதியம்!!

IRCON நிறுவனத்தில் தேர்வு நேர்காணல் இல்லாத வேலை – ரூ.2,18,200/- ஊதியம்!!

IRCON International Limited நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியானது. அதில் Chief General Manager/ General Manager/ Civil ஆகிய பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IRCON வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  • SAG/ NFSAG/ SG/ JAG இல் பணிபுரியும் IRSEE அதிகாரிகளாக இருக்கும் பதிவாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் Preparation of Bids & Tenders & Execution of Projects ஆகிய பணிகளில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • அவற்றுடன் Deputation allowance, Transport allowance, Reimbursement for mobile and landline phone வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 07.11.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில் அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!