IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு நேர்காணல் கிடையாது!!

0
IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு நேர்காணல் கிடையாது!!
IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு நேர்காணல் கிடையாது!!

IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

IRCON International Limited நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Chief General Manager/ General Manager/ Civil ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IRCON Interbational Limited
பணியின் பெயர் Chief General Manager/ General Manager/ Civil
பணியிடங்கள் 01
கடைசி தேதி 07.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

IRCON நிறுவனத்தில் Chief General Manager/ General Manager/ Civil ஆகிய பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

Manager வயது வரம்பு :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

IRCON கல்வித்தகுதி :
  • SAG/ NFSAG/ SG/ JAG இல் பணிபுரியும் IRSEE அதிகாரிகளாக இருக்கும் பதிவாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் Preparation of Bids & Tenders & Execution of Projects ஆகிய பணிகளில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
IRCON ஊதிய விவரம் :
  • குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அவற்றுடன் Deputation allowance, Transport allowance, Reimbursement for mobile and landline phone வழங்கப்படும்.

Chief General Manager தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!