இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை – 74 காலிப்பணியிடங்கள் !!!

0
இந்தியன் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை - 74 காலிப்பணியிடங்கள் !!!
இந்தியன் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை - 74 காலிப்பணியிடங்கள் !!!

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை – 74 காலிப்பணியிடங்கள் !!!

இந்தியன் ரயில்வே கட்டுமான ஆணையமான IRCON ஆணையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Works Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IRCON
பணியின் பெயர் Works Engineer
பணியிடங்கள் 74
கடைசி தேதி 18.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Works Engineer பணிகளுக்கு என 74 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IRCON வயது வரம்பு :

01.03.2021 ஆம் தேதிக் கணக்கீட்டின் படி, அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Engineer கல்வித்தகுதி :
  • Works Engineer/Civil – அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Civil Engineering தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். Civil Construction works பணிகளில் ஒரு வருடமாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Works Engineer/S&T – அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Electrical Engg, Electronics Engg., Electrical & Electronics Engg., Electronics & Communication Engg., Electronics & Instrumentation Engg., Instrumentation & Control Engg., Computer Science போன்றவற்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.36,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

IRCON தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு 18.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான நகலினை வரும் 28.04.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

IRCON Notification PDF

Apply Online

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here