ரயில்வே கட்டுமான (IRCON) நிறுவனத்தில் ரூ.1,75,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரயில்வே கட்டுமான (IRCON) நிறுவனத்தில் ரூ.1,75,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில்வே கட்டுமான (IRCON) நிறுவனத்தில் ரூ.1,75,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில்வே கட்டுமான (IRCON) நிறுவனத்தில் ரூ.1,75,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Indian Railway Construction Company Limited ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Chief SHE Officer, Dy Chief SHE Officer, Sr. Community Liaison Officer, Occupational Health Officer மற்றும் Traffic Engineer பணியிடங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ரயில்வே கட்டுமான (IRCON) நிறுவனம்
பணியின் பெயர் Chief SHE Officer, Dy Chief SHE Officer, Sr. Community Liaison Officer, Occupational Health Officer மற்றும் Traffic Engineer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 15-11-2022 & 16-11-2022
விண்ணப்பிக்கும் முறை Interview
IRCON காலிப்பணியிடங்கள்:
 • Chief SHE Officer – 01 பணியிடம்
 • Dy Chief SHE Officer – 01 பணியிடம்
 • Sr. Community Liaison Officer – 01 பணியிடம்
 • Occupational Health Officer – 01 பணியிடம்
 • Traffic Engineer – 01 பணியிடம்

ரயில்வே கட்டுமான பணிக்கான கல்வி தகுதி:
 • Chief SHE Officer: Diploma/ BE/ B.Tech in Safety, Post Graduation Degree in Environmental Engineering/ Sciences
 • Deputy Chief SHE Officer: Diploma/ BE/ B.Tech in Safety, Post Graduation Degree in Environmental Engineering/ Sciences
 • Senior Community Liaison Officer: Post Graduation Degree/ Diploma in Sociology/ Social Science
 • Occupational Health Officer: MBBS
 • Traffic Engineer: Post Graduation Degree/ Diploma in Traffic/ Transportation Engineering/ Planning

Hero Motocorp தனியார் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? – விண்ணப்பிக்கலாம் வாங்க!

IRCON வயது வரம்பு:

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-10-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 57 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
IRCON சம்பள விவரங்கள்:
 • Chief SHE Officer – ரூ.1,75,000/-
 • Dy Chief SHE Officer – ரூ.1,10,000/-
 • Sr. Community Liaison Officer – ரூ.50,000/-
 • Occupational Health Officer – ரூ.50,000/-
 • Traffic Engineer – ரூ.1,10,000/-
தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள்:

Chief SHE Officer & Dy. Chief SHE officer பதவிக்கு நேர்காணல் ஆனது 15-11-2022 அன்று நடைபெற உள்ளது. Sr. Community Liaison Officer, Occupational Health Officer & Traffic Engineer பதவிக்கு நேர்காணல் ஆனது 16-11-2022 அன்று நடைபெற உள்ளது. அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலின் போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!