IRCON நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை – 32 காலிப்பணியிடங்கள்..!

0
IRCON நிறுவனத்தில் ரூ
IRCON நிறுவனத்தில் ரூ

IRCON நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை – 32 காலிப்பணியிடங்கள்..!

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் (IRCON) நிறுவனத்தில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Manager மற்றும் Executive பணிக்கென்று 32 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமையானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின்  தங்களின் பதிவுகளை செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Construction Company Limited (IRCON)
பணியின் பெயர் Assistant Manager & Executive
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IRCON காலிப்பணியிடங்கள் :

வெளியாகியுள்ள  அறிவிப்பின்படி,  Assistant Manager  பணிக்கு 20 பணியிடங்கள் மற்றும் Executive பணிக்கு 12 பணிகள் என மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

IRCON கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தில் Civil Engineering துறையில் டிகிரியில் பட்டம் பெற்றவராக இருப்பது அவசியம்.

 IRCON முன் அனுபவம் :
  • Assistant Manager  பணிக்கு நெடுஞ்சாலைகள் / ரயில்வே / பாலங்கள் ஆகியவற்றில் கட்டுமானம் தொடர்பான நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Executive பணிக்கு மத்திய / மாநில பொதுத்துறை நிறுவனங்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

IRCON வயது வரம்பு :

 01-12-2021 அன்றைய தினத்தின் படி,   Assistant Manager  பணிக்கு 30 வயது, Executive பணிக்கு 33 வயது என அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய விவரங்களுக்கு அறிவிப்பினை பார்வையிடலாம்.

IRCON  ஊதிய விவரம் :

Assistant Manager  பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/-வரையும்,
Executive பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரையும் தேர்வாகும் பணியாளருக்கு மாத ஊதியம் வழங்கப்படும்.

IRCON  தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam / Interview மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

IRCON  விண்ணப்பக்கட்டணம் :
  • SC / ST / EWS / PwD / Ex Service Man  பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
  • UR / OBC  பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000/-  விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IRCON  விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் கீழ் கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் தங்கள் பதிவுகளை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம். இப்பணிக்கான கால அவகாசம் 28.01.2022 அன்றுடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

IRCON Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!