மத்திய அரசு IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ .2,20,000/-ஊதியம் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மத்திய அரசு IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ .2,20,000/-ஊதியம் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசு IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ .2,20,000/-ஊதியம் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசு IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ .2,20,000/-ஊதியம் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆனது Joint General Manager,Deputy General Manager பணிகளுக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCON
பணியின் பெயர் Joint General Manager,Deputy General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCON காலிப்பணியிடங்கள்:

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Joint General Manager,Deputy General Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

IRCON வயது வரம்பு:
  • Joint General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 ஆக இருக்க வேண்டும்.
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 41 ஆக இருக்க வேண்டும்.
Joint General Manager கல்வி தகுதி:

IRCON அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்திருக்க வேண்டும்.மேலும் Institute of Company Secretaries of India (ICSI) வில் Fellow/Associate Member ஆக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Amazon நிறுவனத்தில் பணியாற்ற Degree படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – முழு விவரம் உள்ளே!!

IRCON ஊதிய விவரம்:
  • Joint General Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.70,000 – 2,20,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Deputy General Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000 – 2,00,000/- ஊதியமாக வழங்கப்படும்.
IRCON விண்ணப்பக் கட்டணம்:

SC/ST/EWS/PwD/Ex Service Man பிரிவினர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IRCON தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCON விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (30.01.2023) என்ற இறுதி தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!