2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் இந்திய மருந்தக ஆணையத்தில் வேலை 2021

0
2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் இந்திய மருந்தக ஆணையத்தில் வேலை 2021
2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் இந்திய மருந்தக ஆணையத்தில் வேலை 2021

2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் இந்திய மருந்தக ஆணையத்தில் வேலை 2021

இந்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய மருந்தக ஆணையத்தில் (IPU) காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஆணையத்தில் MTS, Clerk பணிகளுக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளைக் கீழே எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொண்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IPU
பணியின் பெயர் MTS, Clerk & Others
பணியிடங்கள் 10
கடைசி தேதி 09.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

MTS, Clerk மற்றும் பல்வேறு பணிகளுக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IPU வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 13-01-2021 கணக்கின்படி, அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

இந்திய மருந்தக ஆணைய கல்வித்தகுதி :
  • Senior Scientific Officer – Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Business & Marketing Development Officer & Publication and Documentation Officer – Masters Degree தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.
  • Stenographer Grade I – Graduation தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Hindi Translator – Masters Degree தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.
  • Upper Division Clerk – Graduation தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Multi-Tasking Staff – 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IPU ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 09.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!