IPRCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

0
IPRCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020
IPRCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

IPRCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

இந்தியன் போர்ட் ரெயில் & ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள மேலாளர் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 29.02.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம்

கல்வித் தகுதி :

டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ . 50000 முதல் ரூ. 280000 வரை வழங்கப்படும்.

Download Notification

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!