பத்தாவது படிச்சிருந்தாலே போதும்! இஸ்ரோவில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு!

0
பத்தாவது படிச்சிருந்தாலே போதும்! இஸ்ரோவில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு!
பத்தாவது படிச்சிருந்தாலே போதும்! இஸ்ரோவில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு!
பத்தாவது படிச்சிருந்தாலே போதும்! இஸ்ரோவில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு!

இஸ்ரோ உந்து விசை வளாகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Technical Assistant, Technician பணிகளுக்கு என மொத்தம் 62 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ISRO-IPRC
பணியின் பெயர் Technical Assistant, Technician
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ISRO-IPRC காலிப்பணியிடங்கள்:
  • Technical Assistant – 24 பணியிடங்கள்
  • Technician – 29 பணியிடங்கள்
  • Draughtsman – 1 பணியிடம்
  • Heavy Vehicle Driver – 5 பணியிடங்கள்
  • Light Vehicle Driver – 2 பணியிடங்கள்
  • Fireman – 1 பணியிடம்

கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Mechanical/ Electrical/ Computer Science/ Civil/ Electronics & Communication/ Telecommunication & Instrumentation Engineering பாடப்பிரிவில் Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ISRO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ. 19,900 முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Indigo-வில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ || உடனே விரையுங்கள்!

ISRO-IPRC தேர்வு செயல்முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (24.04.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
 Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!