ரூ.3,50,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? உடனே விரையுங்கள்!

0
ரூ.3,50,000- ஊதியத்தில் வேலை வேண்டுமா உடனே விரையுங்கள்!
ரூ.3,50,000- ஊதியத்தில் வேலை வேண்டுமா உடனே விரையுங்கள்!

ரூ.3,50,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? உடனே விரையுங்கள்!

இந்தியன் போஸ்ட் பேமென்ட் பேங்க் லிமிடெட் (IPPB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள AGM/ DGM/ Manager/ Senior Manager/ Chief Manager Chief Compliance Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி AGM/ DGM/ Manager/ Senior Manager/ Chief Manager Chief Compliance Officer பணிக்கென மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • IPPB ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Any Graduate/ Bachelor of Engineering/ Bachelor of Technology in Information Technology or Computer Science/ MCA / MBA/ CA PG Degree in Informative Technology or Computer Science முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 23 என்றும் அதிகபட்ச வயதானது 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ரூ.1,12,000/- முதல் 3,50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Interview, Assessment, Group Discussion, Online Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!