IPPB இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

0
IPPB இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
IPPB இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
IPPB இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள Officers பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.02.2023-க்குள் தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IPPB
பணியின் பெயர் Officers
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
IPPB காலிப்பணியிடங்கள்:
  • Junior Associate (IT) – 15 பணியிடங்கள்
  • Assistant Manager (IT) – 10 பணியிடங்கள்
  • Manager (IT) – 09 பணியிடங்கள்
  • Senior Manager (IT) – 05 பணியிடங்கள்
  • Chief Manager (IT) – 02 பணியிடங்கள்

என மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 -உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

IPPB வயது வரம்பு:

01.01.2023, தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

IPPB Officer தேர்வு செயல் முறை:

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Download Application Form

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!