IPPB மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!
இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இருந்து ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் (NISG) மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Coordinator பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IPPB |
பணியின் பெயர் | COORDINATOR -DIGITAL & SOCIAL MEDIA MARKETING |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IPPB காலிப்பணியிடங்கள்:
COORDINATOR -DIGITAL & SOCIAL MEDIA MARKETING பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPPB கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MCA/BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ரூ.13,500/- சம்பளத்தில் தமிழகத்தில் அரசு வேலை – தேர்வு கிடையாது!
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.