இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்கில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்கில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்கில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்கில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்கில் காலியாக உள்ள Assistant Manager, Manager, Senior Manager & Chief Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Manager (IT) – 18 பணியிடங்கள், Manager (IT) – 13 பணியிடங்கள், Senior Manager (IT) – 08 பணியிடங்கள் மற்றும் Chief Manager (IT) – 02 பணியிடங்கள் என மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இந்த பேங்க் பதவிக்கு 01.10.2022 தேதியின் படி, Assistant Manager பதவிக்கு 20 முதல் 30 வரை, Manager பதவிக்கு 23 முதல் 35 வரை, Senior Manager பதவிக்கு 26 முதல் 35 வரை மற்றும் Chief Manager பதவிக்கு 29 முதல் 45 வரை வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • IPPB Manager பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Indigo Airlines-ல் வேலை வேண்டுமா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/ippbitoct22/ என்ற இணைய முகவரி மூலம் நவம்பர் 18, 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!