IPL போட்டிகளில் மாற்றம்.. ரசிகர்கள் கவனத்திற்கு – காரணம் இது தான்!

0
IPL போட்டிகளில் மாற்றம்.. ரசிகர்கள் கவனத்திற்கு - காரணம் இது தான்!

2024 ஆம் ஆண்டுக்கான 17வது ஐபிஎல் போட்டிகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் நிலையில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தினமும் பரபரப்பிற்கு விறுவிறுப்பிற்கும் பஞ்சம் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த முறை கிரிக்கெட் ரசிகர்கள் வழக்கமாக இருப்பதை விட சற்று உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

இனி ‘இவர்களுக்கு’ ரேஷன் பொருட்கள் இல்லை – அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் ராம நவமி வருவதை முன்னிட்டு ஐபிஎல் போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி ஏப்ரல் 17 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த KKR VS RR போட்டி ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த GT VS DC போட்டி ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!