IPL திருவிழா 2021: பேட்டிங், பௌலிங் இவர்கள் தான் இப்போ வரை டாப்! முழு அலசல்!!

0
IPL திருவிழா 2021 பேட்டிங், பௌலிங் இவர்கள் தான் இப்போ வரை டாப்! முழு அலசல்!!
IPL திருவிழா 2021 பேட்டிங், பௌலிங் இவர்கள் தான் இப்போ வரை டாப்! முழு அலசல்!!

IPL திருவிழா 2021: பேட்டிங், பௌலிங் இவர்கள் தான் இப்போ வரை டாப்! முழு அலசல்!!

ஐபிஎல் திருவிழா நாளை முதல் (செப்.19) துவங்க உள்ள நிலையில் இது வரை உள்ள டாப் லிஸ்ட் தகவல்களை பற்றிய அலசலை இங்கே காணலாம்.

IPL திருவிழா 2021:

இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் ஆகும். கடந்த முறை கொரோனா தொற்றினால் ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டிகள் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கினாலும், தொற்றின் தாக்கத்தால் அவை நிறுத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் இப்போட்டிகள் வரும் செப் 19 முதல் அமீரகத்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்காது என்றே முதலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் களம் களைக்கட்டியுள்ளது. இது வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங், பௌலிங், ரன்கள் போன்று ஒவ்வொரு பிரிவிலும் முன்னிலையில் உள்ள அணிகளை பற்றிய தகவல்களை கீழே காணலாம்.

ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர்:
  • ராயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் – 263/5
  • ராயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் – 248/5
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 246/5
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 245/6
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 240/5
ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்:
  • ராயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் – 49/10
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – 58/10
  • டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேப்பிடல்ஸ்) – 66/10
  • டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேப்பிடல்ஸ்) – 67/10
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 67/10
ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர்:
  • கிறிஸ் கெயில் – 175* ரன்கள்
  • ப்ரெண்டம் மெக்கல்லம் – 158* ரன்கள்
  • டிவிலியர்ஸ் – 138* ரன்கள்
  • கேஎல் ராகுல் – 132* ரன்கள்
  • ரிஷாப் பண்ட – 128* ரன்கள்
சிறந்த பௌலிங் தரவரிசை:
  • அல்சாரி ஜோசப் – 3.4 ஓவர்க்ளில் 12 ரன்களுக்கு 6 விக்கெட்
  • சோஹைல் தன்வீர் – 4 ஓவர்க்ளில் 16 ரன்களுக்கு 6 விக்கெட்
  • ஆடம் சம்பா – 4 ஓவர்க்ளில் 19 ரன்களுக்கு 6 விக்கெட்
  • அணில் கும்ப்ளே – 3.1 ஓவர்க்ளில் 5 ரன்களுக்கு 5 விக்கெட்
  • இஷாந்த் சர்மா – 3 ஓவர்க்ளில் 12 ரன்களுக்கு 5 விக்கெட்
அதிக ரன்கள் குவித்தவர்கள்:
  • விராட் கோஹ்லி – 6076 ரன்கள்
  • ஷிகர் தவான் – 5577 ரன்கள்
  • சுரேஷ் ரெய்னா – 5491 ரன்கள்
  • ரோஹித் ஷர்மா – 5480 ரன்கள்
  • டேவிட் வார்னர் – 5497 ரன்கள்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!