IPL 2022 KKR vs PBKS: Dream11 போட்டி கணிப்பு – யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

0
IPL 2022 KKR vs PBKS: Dream11 போட்டி கணிப்பு - யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
IPL 2022 KKR vs PBKS: Dream11 போட்டி கணிப்பு - யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
IPL 2022 KKR vs PBKS: Dream11 போட்டி கணிப்பு – யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

IPL 2022 சீசனில் இன்று (ஏப்ரல்.1) நடைபெற இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த போட்டி கணிப்பு விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

போட்டி கணிப்பு

கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் ஒவ்வொரு நாளும் ஸ்வாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் காணப்பட்டு வருகிறது. ஏனென்றால் இந்த சீசனில் எதிர்பாராத பல சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேற சாம்பியன் அணிகள் ஒரு வெற்றி வாய்ப்பை கூட பெற முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடிய நடப்பு சாம்பியனான சென்னை அணி இரண்டு ஆட்டத்திலும் தோல்வியை தழுவி இருக்கிறது. அதே போல மும்பை அணியும் தனது முதல் ஆட்டத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது.

இதற்கிடையில் இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் 2022ன் 8வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. ஏற்கனவே இந்த 2 அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டத்திலும் அதனை தொடர முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் கேகேஆர் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் தலைமை தாங்க இருக்கின்றனர்.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – இன்றைய ஆட்டத்திற்கான உத்தேச XI அணி விவரம்!

LSG vs CSK Dream11 கணிப்பு:

  • விளையாடிய மொத்த போட்டிகள்- 29
  • KKR வென்றது – 19
  • PBKS வெற்றி- 10

மும்பை வான்கடே மைதானத்தின் பதிவுகள்:

  • மொத்தப் போட்டிகள் – 7
  • முதலில் பேட்டிங் செய்த அணிகள் 2ல் வெற்றி பெற்றது
  • முதலில் பந்துவீச்சை மேற்கொண்ட அணிகள் 5ல் வென்றது
  • முதல் இன்னிங்ஸின் சராசரி மதிப்பெண்கள் – 194

சிறந்த வீரர்கள்:

  • KKR அணிக்காக அதிக ரன்களை அடிக்கும் வீரர் – அஜிங்க்யா ரஹானே / ஸ்ரேயாஸ் ஐயர்
  • KKR அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர் – சுனில் நரைன் / வருண் சக்ரவர்த்தி
  • PBKS அணிக்காக அதிக ரன்களை எடுப்பவர் – ஷிகர் தவான்/ லியாம் லிவிங்ஸ்டோன்
  • PBKS அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுப்பவர் – சந்தீப் சர்மா / ஹர்ப்ரீத் ப்ரார்

IPL 2022: ‘தல’ தோனியை கேப்டனாக மிஸ் செய்யும் டெவோன் கான்வே – உரையாடலில் தகவல்!

போட்டி கணிப்பு:

வரலாற்று ரீதியாக KKR அணி ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸை விட விறுவிறுப்பாக இருந்திருக்கிறது. இருப்பினும், இந்த சீசனில் இரு அணிகளும் உறுதியானதாகவும், போட்டிக்கு தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. இதில் அதிகபட்சமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள KKR இந்த போட்டியிலும் வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!