IPL 2021 – RCB vs SRH: 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி!

0
IPL 2021 – RCB vs SRH: 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி!
IPL 2021 – RCB vs SRH: 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி!
IPL 2021 – RCB vs SRH: 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

ஐதராபாத் வெற்றி:

இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு அபுதாபி மைதானத்தில் இன்று மாலை போட்டி தொடங்கியது. இதுவரை நடந்த 12 ஆட்டங்களில் 8ல் வெற்றி, 4ல் தோல்வி என்று 16 புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 12 ஆட்டங்களில் 2ல் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 1,432 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியது. ஐதராபாத் அணியின் ஜேசன் ராய் – அபிஷேக் சர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதில் ராய் அதிகபட்சமாக ஆட்டத்தில் 44 ரன்களை எடுத்தார். பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 50 ரன்களை எடுத்து. 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை எடுத்தனர். இதனால் பெங்களூர் அணிக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடக்கம்? – நிறுவனத்தின் விளக்கம்!

பெங்களூர் அணியில் கேப்டன் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் தொடங்கினர். கோலி 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், படிக்கல் 41 ரன்கள் எடுத்தார். இது தான் அணியின் அதிக ரன்களாக இருந்தது. மாக்ஸ்வெல் 40 ரன்கள், ஸ்ரீகர் 12 ரன்கள், வில்லியர்ஸ் 19 ரன்கள் மற்றும் ஜார்ஜ் 2 ரன்கள் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!