IPL 2021, PBKS vs SRH: பஞ்சாப் அணிக்கு 126 ரன்கள் இலக்கு!

0
IPL 2021,PBKS vs SRH: பஞ்சாப் அணிக்கு 126 ரன்கள் இலக்கு!
IPL 2021,PBKS vs SRH: பஞ்சாப் அணிக்கு 126 ரன்கள் இலக்கு!
IPL 2021, PBKS vs SRH: பஞ்சாப் அணிக்கு 126 ரன்கள் இலக்கு!

தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஐதராபாத் அணி பஞ்சாப் அணிக்கு 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பஞ்சாப் அணிக்கு இலக்கு:

ஐபிஎல்லின் 37 வது போட்டிகள் தற்போது ஷார்ஜா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் போட்டியிடுகின்றது. இரு அணிகளுக்கும் இது முக்கிய போட்டி என்பதால் சுவாரஷ்யங்கள் அதிகம் இருக்கும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். சன்ரைசர்ஸ் அணி மொத்தம் 17 முறை பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டுள்ளது. இதில் அந்த அணி 12 முறை வென்றுள்ளது. பஞ்சாப் அணி 5 ஆட்டத்தில் வென்றுள்ளது.

SBI வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெற தேவையான ஆவணங்கள் – முழு விபரம்!

முதலில் போடப்பட்ட டாசில் ஐதராபாத் அணி வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் இறங்கினர். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். ஐதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் வீசிய 5வது ஓவரில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் கூட்டணி ஆட்டமிழந்து வெளியேறியது.

Tamilnadu’s Best TNPSC Coaching Center

மார்க்கம் 27 ரன்கள் மற்றும் ராகுல் 21 ரன்களை அதிகபட்சமாக எடுத்துள்ளனர். ஹோல்டர் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முஹமது ஷமி அவுட் ஆகாமல் உள்ளார். இறுதியாக 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 125 ரன்களை 7 விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது. இதனால் ஐதராபாத் அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முக்கிய போட்டி என்பதால் ஐதராபாத் அணி வீரர்கள் மிகவும் முனைப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!