IPL 2021, PBKS vs RR LIVE Updates:  இறுதி நேர பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!

0
IPL 2021, PBKS vs RR LIVE Updates:  இறுதி நேர பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!
IPL 2021, PBKS vs RR LIVE Updates:  இறுதி நேர பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!
IPL 2021, PBKS vs RR LIVE Updates:இறுதி நேர பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!

ஐபிஎல் போட்டியில் இன்றைய (செப்.21) 32வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கும் அணிகள் என்பதனால் இவர்களின் இன்றைய மோதலில் அனல் பறக்கும் ஆட்டம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தது. பஞ்சாப் அணிக்கு 186 ரன்கள் இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டி பிடித்தது.

  • கடைசி ஓவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றியை அடைந்துள்ளது. ஆட்டத்தின் இறுதி நேரத்தில் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி எடுத்தது.
  • 20 ஓவர் – கடைசி ஓவரில் 19.3 வது பந்தில் பூரன் 32 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்துள்ளார். தற்போது 3 பந்தில் 3 ரன்கள் தேவை இருந்தது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு. 19. 5 வது பந்தில் ஹூடா அவுட் ஆகி உள்ளார். இரு பந்தில் 3 ரன்கள் தேவை இருந்த நிலையில் ஃபேபியன் ஆலன் கார்த்திக் பந்தில் அவுட் ஆகியுள்ளார்.
  • 18 ஓவர் – 16.1 ஓவரில் பூரன் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். மீண்டும் 16.3ல் ஒரு சிக்ஸர் அடித்தார். மார்க்கம் 17.1 ல் கிறிஸ் மோரிஸ் எறிந்த பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். 18 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 178/ 2 ரன்களை எடுத்துள்ளது.
  • 16 ஓவர் – 15 ஓவரில் மார்க்கம் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 16 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி154 /2 ரன்களை எடுத்துள்ளது.
  • 14 ஓவர் – 13.4ல் மார்க்கம் ஒரு பவுண்டரி மற்றும், 13.6 வது பந்தில் பூரன் ஒரு சிக்ஸர் அடித்துள்ளனர். 14 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 142/ 2 எடுத்துள்ளது.
  • 12.6 ஓவர் – ராகுல் எறிந்த பந்தில் மாயன்க் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
  • 12 ஓவர் பஞ்சாப் அணி வெற்றி பெற பந்துகளில் ரன்களை பெற வேண்டிய நிலையில் உள்ளது. ராகுல் 11.1 ல் ஒரு பவுண்டரியை அடித்துள்ளார். சர்க்காரியா எறிந்த 11.5 பந்தில் ராகுல் 49 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்துள்ளார். 12 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 120/1 ரன்களை எடுத்துள்ளது.
  • 10 ஓவர் – 9.1 வது பந்தில் மாயன்க் ஒரு சிக்ஸர் எடுத்துள்ளார். 10 ஓவர் முடிந்துள்ள நிலையில் பஞ்சாப் அணியில் இதுவரை ஒரு விக்கெட்டை கூட ராஜஸ்தான் அணியினர் எடுக்க வில்லை. மாயன்க் 54 ரன்கள் மற்றும் ராகுல் 36 ரன்களை ரன்களை எடுத்துள்ளனர். (107 / 7)
  • 8 ஓவர் – 7 வது ஓவரில் மாயன்க் இரண்டு பவுண்டரிகளை எடுத்துள்ளார். 7.3 வது பந்தில் ஆட்டத்தில் இவரின் 5 வது பவுண்டரியை அடித்துள்ளார். 8 வது ஓவர் முடிவில் 72 ரன்களை பஞ்சாப் அணியினர் எடுத்துள்ளனர்.
  • 6 ஓவர் – 6 வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி வீரர்கள் 49 ரன்களை எடுத்துள்ளது. மாயன்க் 15 ரன்கள் மற்றும் ராகுல் 32 ரன்கள் எடுத்துள்ளனர்.
  • 5.3 ஓவர் – 5.3 ஓவரில் மாயன்க் ஒரு பவுண்டரியை அடித்துள்ளார்.
  • 3.3 ஓவர் – ஐபில் போட்டிகளில் ராகுல் 3000 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
  • 3 ஓவர் – 3 ஓவர் முடிவில் 26 ரன்களை பஞ்சாப் அணி எடுத்துள்ளது.
  • 1 ஓவர் – முஸ்தபிசுர் ரஹ்மான் பௌலிங்கை தொடங்கியுள்ளார். மாயன்க் மற்றும் ராகுல் பேட்டிங்கை தொடங்கியுள்ளனர். முதல் ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4ரன்களை எடுத்துள்ளது.

186 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியுள்ளது.

  • 20 ஓவர் – 18.6 பந்தில் கிறிஸ் மோரிஸ் ( 5 ) ஷமியின் பந்தில் அவுட்டாகியுள்ளார். சேத்தன் சகாரியா 19.4 ல் ஒரு பவுண்டரியை எடுத்துள்ளார். அடுத்த பந்திலேயே அர்ஷிதீப் சிங் எறிந்த பந்தில் சேத்தன் அவுட் ஆகி உள்ளார். வந்த கார்த்திக் உம் அர்ஷிதீப் சிங் பந்தில் அவுட்டாகியுள்ளார். அர்ஷிதீப் சிங் இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்துள்ளது.
  • 18.1 ஓவர் – ராகுல், ஷமி எறிந்த பந்தில் அவுட்டாகியுள்ளார்.
  • 17.1 ஓவர் – அர்ஷ்தீப் சிங் எறிந்த பந்தில் லோமர் அவுட் ஆகியுள்ளார்.
  • 17 ஓவர் – லோமர் 16 வது ஓவரில் மற்றும் 26 ரன்களை குவித்துள்ளனர். 17 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 168 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் இழந்துள்ளது.
  • 16.3 ஓவர் – ஷமி எறிந்த பந்தில் ரியான் பராக் விக்கெட்டை மார்க்ரம் கேட்ச் பிடித்துள்ளார்.
  • 15 ஓவர் – 13.5 வது ஓவரில் லோமர் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் அடித்துள்ளார். 14.2 பந்தில் ஜெய்ஸ்வால் அடித்த பந்தை மாயன்க் கேட்ச் பிடித்துள்ளார். 15 ஓவர் முடிவில் 140 / 5 ரன்களை எடுத்துள்ளது.
  • 12 ஓவர் – 10.6 வது பந்தில் ஹர்பிரீத் பிரார் பவுலிங்கில் ஜெய்ஸ்வால் 1பவுண்டரி எடுத்துள்ளார். 11.2 வது பந்தில் லிவிங்ஸ்டன் ஒரு பவுண்டரியை எடுத்தார். 11.4 வது பந்தில் லிவிங்ஸ்டன் ஒரு சிக்ஸ் அடித்துள்ளார். அடுத்த பந்தில் லிவிங்ஸ்டன் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் எடுத்துள்ளார். 12 வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 116/ 3 ரன்களை எடுத்துள்ளது.
  • 10 ஓவர் – 8.3 வது பந்தில் ஆதில் எறிந்த பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். ஜெய்ஸ்வால் ரன்கள் மற்றும் லிவிங்ஸ்டன் ரன்களை எடுத்துள்ளனர். 9.5 வது பந்தில் ஜெய்ஸ்வால் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 10 வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி தற்போது ( 94/ 2 ) ரன்கள் எடுத்துள்ளது.
  • 8 ஓவர் – 6.4 வது பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸர் அடித்தார். 7.1 ஓவரில் இஷான் போரல் பந்தில் சாம்சன் அவுட்டாகியுள்ளார். லிவிங்ஸ்டன் 7.5 வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 8 வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 76 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
  • 6 ஓவர் – சஞ்சு சாம்சன் அடுத்து பேட்டிங்கில் இறங்கியுள்ளார். 6 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் மற்றும் 1 விக்கெட்டை இழந்துள்ளது.
  • 5.3 ஓவர் – அர்ஷ்தீப் சிங் எறிந்த பந்தில் லூயிஸ் அவுட்டாகியுள்ளார்.
  • 5 ஓவர் – இஷான் போரல் எறிந்த பந்தில் லூயிஸ் 3 வது ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்துள்ளார். தொடர்ந்து ஹாட்ரிக் ஆக பவுண்டரிகளை அடித்தார். 2 ஓவரில் 7 பவுண்டரிகளை அடித்துள்ளார் லூயிஸ். 5 வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 53 ரன்களை எடுத்துள்ளனர்.
  • 3 ஓவர் – 1.6 வது பந்தில் இஷான் போரல் எறிந்த பந்தில் லூயிஸ் முதல் சிக்ஸர் அடித்துள்ளார். மீண்டும் லூயிஸ் 2.5 வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 3 வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 23 ரன்களை எடுத்துள்ளது.
  • 1 ஓவர் – முதல் ஓவரில் பஞ்சாப் அணியின் ஷமி பவுலிங்கை தொடங்கியுள்ளார். ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லூயிஸ் பேட்டிங்கை தொடங்கியுள்ளனர். முதல் ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்த பந்துகளில் 2 பவுண்டரியை அடித்துள்ளார். முதல் ஓவர் முடிவில் 9 ரன்கள் எடுத்துள்ளது ராஜஸ்தான் அணி.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!