IPL 2021: KKR vs RR – டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! பவுலிங் தேர்வு!!

0
IPL 2021 KKR vs RR - டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! பவுலிங் தேர்வு!!
IPL 2021 KKR vs RR - டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! பவுலிங் தேர்வு!!

IPL 2021: KKR vs RR – டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! பவுலிங் தேர்வு!!

ஐபிஎல் போட்டியின் இன்றைய 54வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க இரு அணிகளும் போராடும். இவ்விரு அணிகளில் கொல்கத்தா அணி நல்ல ரன் ரேட் இருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும். அந்த அணியின் பலமே அதன் ஒருங்கிணைந்த ஆட்டம் தான். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்று துறையிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

IPL 2021: CSK vs PBKS – பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

ராஜஸ்தான் அணி இன்று வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைப்பது சிரமமான ஒன்றாகும். அதன் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனாலும் தொடரை வெற்றியுடன் முடிக்க முனைப்பு காட்டும். சென்னைக்கு எதிராக 190 ரன்களை எகித்தில் விரட்டி பிடித்த ராஜஸ்தான் கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக 90 ரன்களில் சுருண்டு ஏமாற்றியது. இதனலணியில் சில மாற்றங்களுடன் களம் காணவும் வாய்ப்புள்ளது. இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிய போட்டியில் இருப்பதால் இன்று நடக்கும் அப்போட்டியில் வெற்றி பெற்று கொல்கத்தா பதிலடி குடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணி டாஸில் வெற்றி பெற்று பவுலிங் தேர்வு செய்துள்ளது, இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!