IPL 2021, DC vs SRH LIVE Updates: டாஸ் வென்றது ஐதராபாத்! பவுலிங் தேர்வு!!

0
IPL 2021, DC vs SRH LIVE Updates டாஸ் வென்றது ஐதராபாத்! பவுலிங் தேர்வு!!
IPL 2021, DC vs SRH LIVE Updates டாஸ் வென்றது ஐதராபாத்! பவுலிங் தேர்வு!!

IPL 2021, DC vs SRH LIVE Updates: டாஸ் வென்றது ஐதராபாத்! பவுலிங் தேர்வு!!

ஐபிஎல்லில் இன்று இரவு நடக்க உள்ள 37வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த இரண்டு அணிகளும் தொடர் தோல்வியால் துவண்டு போயுள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. அதில் ஐதராபாத் அணி டாஸில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்றதோடு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!