IPL 2021, DC vs SRH LIVE Updates: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி!

0
IPL 2021, DC vs SRH LIVE Updates: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி!
IPL 2021, DC vs SRH LIVE Updates: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி!
IPL 2021, DC vs SRH LIVE Updates: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி!

இன்றைய ஐபிஎல் போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அசுர பலம் கொண்ட டெல்லி அணி நலிவடைந்து நிற்கும் ஐதராபாத் அணியை சந்திக்க உள்ளது. புள்ளி பட்டியலில் முன்னிலை மற்றும் கடைசி இடத்தில் உள்ள அணிகள் மோதிக் கொள்வதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2021 : DC vs SRH இன்று பலப்பரீட்சை – பிட்ச் ரிப்போர்ட், அதிக ரன்கள் & உத்தேச 11 அணி!

சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்றதோடு அவர்கள் பேட்டிங் தேர்வு செய்வதாக அறிவித்து உள்ளனர். தற்போது முதலில் ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது. 17 வது ஓவரின் 5 வது பந்தில் டெல்லி அணி அசத்தலான வெற்றியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி இலக்காக நிர்ணயித்த 135 ரன்களை கடந்து 139 ரங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

  • டெல்லி அணி 139 ரன்கள் 2 விக்கெட் இழப்பிற்கு எடுத்து ஆட்டத்தை வெற்றி பெற்றுள்ளது.
  • 17.5 ஓவர் – ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார்.
  • 17.2 ஓவர் – ரிஷப் ஒரு பவுண்டரி அடித்துள்ளார்.
  • 17 ஓவர் 15. 3 ஓவரில் ரிஷப் பந்த் ஒரு சிக்ஸ் அடித்துள்ளார். ரிஷப் 16.5 மற்றும் 16.6 ல் வரிசையாக ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்துள்ளார். 17 ஓவர் முடிவில் டெல்லி அணி 127/ 2 ரன்களை எடுத்துள்ளது.
  • 15 ஓவர் – 15 ஓவர் முடிவில் டெல்லி அணி வீரர்கள் 99 / 2 ரன்களை எடுத்துள்ளனர்.
  • 13 ஓவர் – 11.4 பந்தில் ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 13 ஓவர் முடிவில் டெல்லி அணி 85 / 2 ரன்களை எடுத்துள்ளது.
  • 10.5 ஓவர் – ரஷீத் கான் எறிந்த பந்தில் ஷிகர் தவான் அவுட்டாகியுள்ளார்.
  • 9 ஓவர் – 8.4 பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 9 ஓவர் முடிவில் டெல்லி அணி 60 / 1 ரன்களை எடுத்துள்ளது.
  • 7 ஓவர் – 5.3 ஓவரில் தவான் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 7 ஓவர் முடிவில் டெல்லி அணியில் 45/ 1 எடுத்துள்ளனர்.
  • 5 ஓவர் – 5 ஓவர் முடிவில் டெல்லி அணி 28 ரன்கள் மற்றும் 1 விக்கெட் இழந்துள்ளது.
  • 3 ஓவர் – 1.2 மற்றும் 1.4 ஓவரில் தவான் 2 பவுண்டரிகளை எடுத்துள்ளார். அடுத்து 2.1 ல் ஷா ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 2.3 ல் ஷா மீண்டும் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். பிரித்வி ஷா அடித்த பந்தை வில்லியம்சன் கேட்ச் பிடித்துள்ளார். 3 ஓவர் முடிவில் டெல்லி அணி 29 / 1 ரன்களை எடுத்துள்ளது.
  • 1 ஓவர் – டெல்லி அணி வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா இருவரும் தொடக்க நாயகர்களாக களம் இறங்கியுள்ளனர். முதல் ஓவர் முடிவில் 2 ரன்கள் மட்டுமே டெல்லி அணி எடுத்துள்ளது.
135 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி அணி களம் இறங்கியுள்ளது.
  • 20 ஓவர் – 19.1 வது பந்தில் புவனேஷ்வர்ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 19.4 ல் ரஷீத் ரன் அவுட் ஆகி உள்ளார். 20 ஓவர் முடிவில் 134 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
  • 19 ஓவர் – 18. 1 ல் சமத் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். அடுத்த பந்தில் சமத் அடித்த பந்தை ரபாடா கேட்ச் பிடித்துள்ளார். 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது அணி. அடுத்த பந்தில் ரஷீத் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்துள்ளார். 19 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 125 / 7 ரன்களை அடித்துள்ளது.
  • 17 ஓவர் – 15.5 ஓவரில் ரஷீத் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 17 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 106 / 6 ரன்களை எடுத்துள்ளது.
  • 15.1 ஓவர் – 14.3 ல் ஹோல்டர் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 15 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 90 / 6 ஸ்கோர் செய்துள்ளது. 15.1 பந்தில் ஹோல்டர் அவுட் ஆகி உள்ளார்.
  • 13 ஓவர் – 13 ஓவர் முடிவில் ஜாதவ் Lbw அவுட் ஆகியுள்ளார். இவர் 3 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்துள்ளார். அணி 13 ஓவர் முடிவில் ( 75 / 3 ) ரன்கள் எடுத்துள்ளது.
  • 11 ஓவர் 9.5 பந்தில் வில்லியம்சன் அடித்த பந்தை ஹெட்மியர் கேட்ச்  பிடித்துள்ளார். 10.1 ல் மனிஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்து ஆட்டத்தை          இழந்துள்ளார். 11 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி ( 66 / 4) ரன்களை எடுத்துள்ளது.
  • 9 ஓவர் – ஐதராபாத் அணியின் பாண்டே மற்றும் வில்லியம்சன் இருவரும் கூட்டணி சேர்ந்து ஆடி வருகின்றனர். 8.2ல் வில்லியம்சன் ஒரு பவுண்டரி எடுத்துள்ளார். பாண்டே அடுத்து ஒரு பவுண்டரி அடித்துள்ளார்.9 ஓவர் முடிவில் அணி (58/2 ) ரன்களை எடுத்துள்ளது.
  • 7 ஓவர் – 7 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி வீரர்கள் 39 ரன்கள் எடுத்து 2 விக்கெட் இழந்துள்ளனர்.
  • 5 ஓவர் – 4.1 ஓவரில் சாஹா முதல் சிக்ஸர் அடித்து மிரட்டியுள்ளார். 5 வது ஓவர் முடிவு பந்தில் சாஹா ரபாடா பந்தில் அவுட் ஆகியுள்ளார். 5 ஓவர் முடிவில் அணி 29 /2 எடுத்துள்ளது.
  • 3 ஓவர் – 1.5 ல் வேஷ் கான் பந்தில், சாஹா ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 3 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 16 ரன்களை எடுத்துள்ளது. மேலும் 1 விக்கெட்டை இழந்துள்ளது.
  • 1 ஓவர் – வார்னர் மற்றும் சாஹா இருவரும் முதலில் பேட்டிங்கில் இறங்கியுள்ளனர். முதல் ஓவரில் வார்னர் டக் அவுட் ஆகி உள்ளார். வில்லியம்சன் ஒரு பவுண்டரி அடித்துள்ளார்.முதல் ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 6/1 ரன்களை எடுத்துள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!