ஆண்டுக்கு ரூ.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
ஆண்டுக்கு ரூ.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
ஆண்டுக்கு ரூ.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
ஆண்டுக்கு ரூ.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

IPA ICAI நிர்வாக இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 20.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IPA ICAI
பணியின் பெயர்  Managing Director
பணியிடங்கள்  பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி   20.11.2022
விண்ணப்பிக்கும் முறை  Online

ICAI காலிப்பணியிடங்கள்:

Managing Director பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Managing Director வயது வரம்பு:

ஜூன் 30, 2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

IOCL ஆணையத்தில் 460+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது | முழு விவரங்களுடன்!

Exams Daily Mobile App Download
Director கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து Fellow Member of the Institute of Cost Accountants of India / Institute of Company Secretaries of India/ Institute of Chartered Accountants of India / MBA / Law Graduate from reputed Institute /CAIIB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Managing Director – ஆண்டுக்கு ரூ.20 – 24 லட்சம்

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

https://forms.gle/44PFvZykwYNxvSHE7 என்ற இணைய முகவரி மூலம் 20.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!