IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1500+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.23 கடைசி நாள்!

0
IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1500+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க அக்.23 கடைசி நாள்!
IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1500+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க அக்.23 கடைசி நாள்!
IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1500+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.23 கடைசி நாள்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இருந்து Trade Apprentice மற்றும் Technician Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு தேவையான அனைத்து விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) Trade Apprentice மற்றும் Technician Apprentice பதவிக்கு என 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 செப்டம்பர் 2022 அன்று குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பொது / EWS பிரிவில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download

இப்பதவிகளுக்கு (IOCL job vacancy 2022) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12ம் வகுப்பு,ITI, Diploma, B.Sc, B.A., B.Com, என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 2 மணி நேரம் நடைபெற உள்ளது.

இஸ்ரோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.81,100/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் முதலில் IOCL-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். அங்கு முகப்புப்பக்கத்தில் உள்ள ‘What’s New’ என்பதை கிளிக் செய்யவும். இதையடுத்து, “Apply Now” என்பதை கிளிக் செய்யவும். பின்னர், விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக படிவத்தை அச்சிடு செய்யவும். இல்லையெனில், விண்ணப்பதாரர் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்பை பெறலாம். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் வரும் 23.10.2022 வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!