IOCL நிறுவனத்தில் 300 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகையுடன் பணிகள்..!

0
IOCL நிறுவனத்தில் 300 காலிப்பணியிடங்கள் - உதவித்தொகையுடன் பணிகள்..!
IOCL நிறுவனத்தில் 300 காலிப்பணியிடங்கள் - உதவித்தொகையுடன் பணிகள்..!
IOCL நிறுவனத்தில் 300 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகையுடன் பணிகள்..!

IOCL நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Trade/Technician Apprentices பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IOCL
பணியின் பெயர் Trade/Technician Apprentices
பணியிடங்கள் 300
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online

IOCL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Trade/Technician Apprentices பணிக்கென 300 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

IOCL கல்வித்தகுதி:

பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளான Matric with 2(Two) year ITI, Diploma, Graduate, 12ம் வகுப்பு தேர்ச்சி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IOCL வயது வரம்பு:

30.11.2021 ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 24 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்படும் தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IOCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!