இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன்!

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்களுடன்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆனது Trade Apprentice, Technician Apprentice பணிக்கான எழுத்து தேர்வில் தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பட்டியல் வெளியீடு:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆனது Trade Apprentice, Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. வெளியான அறிவிப்பில் விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி வயது வரம்பு குறித்த முழு விவரங்களும் உள்ளடக்கியது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இப்பணிக்கான எழுத்து தேர்வானது 06.11.2022ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மற்றும் Pre-Engagement Medical Examination செல்லும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

Download List

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!