IOCL Trade Apprentice தேர்வு முடிவுகள் 2020 | DV தேதி

0
IOCL Trade Apprentice தேர்வு முடிவுகள் 2020 | DV தேதி
IOCL Trade Apprentice தேர்வு முடிவுகள் 2020 | DV தேதி

IOCL Trade Apprentice தேர்வு முடிவுகள் 2020 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) காலியாக உள்ள வர்த்தக பயிற்சி பணியாளர் (Trade Apprentice) பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு ஆனது நடத்தப்பட்டு தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானது 08.12.2019 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சோதனையான சான்றிதழ் சரிப்பார்ப்பு 24.01.2020 அன்று நடைபெற உள்ளது. அது குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பதாரர்கள் பட்டியல் ஆகியவை கீழே வழங்கியுள்ளோம்.

IOCL Trade Apprentice Provisional Selection List 2020

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!