IOCL Trade Apprentice தேர்வு முடிவுகள் 2020

0
IOCL Trade Apprentice தேர்வு முடிவுகள் 2020
IOCL Trade Apprentice தேர்வு முடிவுகள் 2020

IOCL Trade Apprentice தேர்வு முடிவுகள் 2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது அங்கு காலியாக உள்ள வர்த்தக பயிற்சி பணியாளர்கள் பணிக்கான பணியிட தேர்வினை சமீபத்தில் நடத்தியது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மொத்தம் 248 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தேர்வானது 09.02.2020 அன்று நடைபெற்றது.

அதில் தேர்ச்சியானவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சோதனை ஆனது வரும் 24.02.2020 அன்று நடைபெற உள்ளது. தேர்வர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை பெற்று கொள்ளலாம்.

IOCL Trade Apprentice Result 2020

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!