IOCL Trade Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

0
IOCL Trade Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு
IOCL Trade Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு

IOCL Trade Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது அதன் பைப்லைன்ஸ் பிரிவில் காலியாக உள்ள Trade Apprentice பணிகளுக்குரிய தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இந்த தேர்வு தேதி, அட்மிட் கார்டு உள்ளிட்ட ஏனைய விவரங்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் IOCL 
பணியின் பெயர் Trade Apprentice
தேர்வு தேதி  03.01.2021
தேர்வு அட்மிட் கார்டு Download Below
IOCL Trade Apprentice அட்மிட் கார்டு 2021 :

IOCL கார்ப்பரேஷன் லிமிடெட்டின் பைப்லைன்ஸ் பிரிவில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற Trade Apprentice பணிகளுக்கு என 493 காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றிற்கு பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வானது வரும் 03.01.2021 அன்று நடைபெற உள்ளது. அதற்கான அட்மிட் கார்டு என்னும் தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது IOCL ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஆன்லைனிலேயே நடைபெற உள்ள இத்தேர்விற்கான அட்மிட் கார்டினை பதிவிறக்கம் செய்யக்கூடிய முறை மற்றும் இணைய முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

IOCL Admit Card Download செய்யும் வழிமுறைகள் :
  1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்
  2. “அட்மிட் கார்டைப் பதிவிறக்கு” என்பதைக் கண்டுபிடித்து இணைப்பைக் கிளிக் செய்க.
  3. உங்கள் பதிவு எண், கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
  4. அதன் பிறகு உங்கள் அழைப்பு கடிதம் திரையில் காண்பிக்கப்படும்.
  5. பிறகு அதன் வாயிலாக அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IOCL Trade Apprentice Admit Card 2021 – Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!