IOCL நிறுவனத்தில் 469 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
IOCL நிறுவனத்தில் 469 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
IOCL நிறுவனத்தில் 469 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

IOCL நிறுவனத்தில் 469 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Technician Apprentice, Data Entry Operator பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்துள்ளோம். விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IOCL
பணியின் பெயர் Technician Apprentice, Data Entry Operator
பணியிடங்கள் 469
கடைசி தேதி 05.10.2021 – 25.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IOCL வேலைவாய்ப்பு 2021 :

IOCL நிறுவனத்தில் Technician Apprentice, Data Entry Operator ஆகிய பணிகளுக்காக 469 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice & DEO வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.10.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IOCL கல்வித்தகுதி :
  • Technician Apprentice – Mechanical/ Automobile/ Electrical & Electronics/ Electrical/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electronics & Radio Communication/ Instrumentation & Control/ Instrumentation & Process Control/ Electronics Engineering பாடங்களில் ITI/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Trade Apprentice – Bachelor’s Degree, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • DEO & Domestic DEO – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IOCL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Exam மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 05.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

IOCL Job Apply Online 2021

Download IOCL Notification 2021 PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!