IOCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – உதவித்தொகை: ரூ.9,000/-

0
IOCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - உதவித்தொகை: ரூ.9,000/-
IOCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - உதவித்தொகை: ரூ.9,000/-

IOCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – உதவித்தொகை: ரூ.9,000/-

சென்னையில் இயங்கி வரும் Indian Oil Corporation Limited நிறுவனமானது மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) வாயிலாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இவ்வறிவிப்பில் Retail Sales Associate – V2 பதவிக்காக பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களை பெற இப்பக்கத்தின் இறுதிவரை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – IOCL
பணியின் பெயர் Retail Sales Associate – V2
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
அரசு காலிப்பணியிடங்கள் :

Indian Oil Corporation Limited நிறுவனமானது Retail Sales Associate – V2 பதவிக்காக மொத்தமாக 35 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது. இதற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IOCL கல்வித்தகுதி :

IOCL யின் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலே போதுமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

IOCL உதவித்தொகை:

Apprenticeship க்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.6,000/- முதல் ரூ.9,000/- வரை உதவித்தொகை வழங்கவுள்ளது.

வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை :

தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

NAPS IOCL Recruitment 20221 & Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!