இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை 2020 !!!

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை 2020 !!!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை 2020 !!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை 2020 !!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (IOCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் Officers/ Engineers பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஒரு குறு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான விரிவான பணியிட அறிவிப்பானது இன்னும் வெளியாகவில்லை. எனவே இந்த IOCL பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IOCL
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Updated Soon
கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IOCL பணியிடங்கள் :

Chemical, Civil, Electrical, Instrumentation, Mechanical ஆகிய பிரிவுகளில் Officers/ Engineers பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

IOCL வயது வரம்பு :

IOCL பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது 26 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IOCL கல்வித்தகுதி :

இந்த IOCL பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவுகளில் B.Tech. /BE. போன்ற ஒரு Bachelor Degree தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

IOCL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

IOCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கேட் 2020 தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே shortlist செய்யப்படுவர். பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் Group Discussion (GD)/Group Task (GT) and Personal Interview (PI) மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். ஆனால் அதற்கான தேதி மற்றும் இணைய முகவரி போன்றவை அனைத்தும் விரிவான பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

IOCL Officer/Engineer Recruitment 2020 Short Notice PDF

Notification & Apply Online Link

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!