IOCL வேலை வாய்ப்பு 2020

0

IOCL வேலை வாய்ப்பு 2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் புள்ளிவிவர மற்றும் பொருளாதார நிபுணர் பதவிக்கான காலியிட பணிகளை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை 03.03.2020 அன்று மாலை 5:30 மணிக்குள் பிபிஏசியின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணிகள்:

பொருளாதார நிபுணர்

தகுதி:

விண்ணப்பத்தார்கள் 6 வருட அனுபம் உள்ளவர்களாகவும் 1 வருட ஒப்பந்தத்திற்கு உடன் படுபவராகவும் இருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  ஊதியமாக 1.50 லட்சம் வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை 03.03.2020 அன்று மாலை 5:30 மணிக்குள் பிபிஏசியின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Official site

IOCL Recruitment 2020 Notification Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!