IOCL Pipelines Division தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 390 பணியிடங்கள்

0

IOCL Pipelines Division தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 390 பணியிடங்கள்

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் லிமிடெட் (IOCL) குழாய் பிரிவு (Pipelines Divisionதொழில்நுட்ப மற்றும் வர்த்தக பயிற்சியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 20.09.2018 முதல் 12.10.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

IOCL பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 390

பணியின் பெயர் : தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பயிற்சியாளர்

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 19.09.2018 அன்று  18 முதல் 24 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிதேர்ந்தெடுக்கும் பதவியை பொறுத்து கல்வித்தகுதி மாறுபடும்மேலும் அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

 

 

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://plis.indianoilpipelines.in என்ற  இணையதளத்தின்  மூலம் 20.09.2018  முதல் 12.10.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 20.09.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி12.10.2018

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
அதிகாரப்பூர்வ வளைதளம்Click Here
அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் பணியிட விவரம்Download

சமீபத்திய அறிவிப்புகள்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்

சமீபத்திய தேர்வு மாதிரிகள்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!