இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை – தேர்வு இல்லை!!

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை - தேர்வு இல்லை!!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை - தேர்வு இல்லை!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை – தேர்வு இல்லை!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Officers/ Engineers பணிகளுக்காக குறுகிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்துள்ளோம். விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IOCL வேலைவாய்ப்பு 2021 :

Officers/ Engineers பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IOCL கல்வித்தகுதி :
  • Chemical, Engineering (CH), Engineering (CE), Computer Science & Engineering (CS), Electrical Engineering (EE), Instrumentation Engineering (IN), Mechanical Engineering, Metallurgical Engineering ஆகிய பாடங்களில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
IOCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Group Discussion Group Task and Personal Interview சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Short Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!